கிழக்கு லடாக்கில் உள்ள கால்வன் பள்ளத்தாக்கில் இந்திய-சீன படைகளுக்கு இடையே நடந்த மோதலில், சீன துருப்புகள் குறைந்தது 45 பேராவது கொல்லப்பட்டிருப்பார்கள் என ரஷ்ய செய்தி நிறுவனமான டாஸ் தெரிவித்துள்ளது.
...
அருணாச்சல் பிரதேச எல்லையில், சீன துருப்புகள் நடமாட்டத்தால் இந்திய ராணுவம் படைகளை குவித்து வருகிறது.
இதுபற்றி ஏஎன்ஐ செய்தி நிறுவனத்திடம் பேசிய மத்திய அரசு அதிகாரி ஒருவர், அருணாச்சல பிரதேசத்தின் ஆச...